ஆங்கிலத்தில் பேசுவதற்க்கு வெறும் Grammar மட்டும் தெரிந்தால் போதாது. அதில் பேசும் வார்த்தைகளும் தெரிய வேண்டும். பல வார்த்தைகள் சேர்ந்து தான் sentence /conversation ஆகிறது. இந்த பயிற்சியில் நாம் ஆங்கிலத்தில் தங்கு தடையின்றி பேசுவதற்கு தேவையான வார்த்தைகள் படிக்க இருக்கிறோம். இதில் பல உங்களுக்கு ஏற்கனவே தெரிந்தவையாக இருக்கலாம். தெரிந்தது எனினும் ஒரு முறை படித்து கொள்ளவும்.
இன்றைய பயிற்சியில் மழை, வெயில், பனி போன்ற கால நிலைகளை எவ்வாறு ஆங்கிலத்தில் சொல்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
Rain | மழை |
Snow | பனிமழை |
fog | மூடுபனி |
ice | பனிக்கட்டி |
Sun | சூரியன்/வெயில் |
Sunshine | சூரியஒளி/இனியவானிலை |
Cloud | புகைமேகம்/பனிப்படலம் |
Mist | பார்வையை மறைக்கும் படலம்/மூடுபனி |
Hail | ஆலங்கட்டி மழை |
Wind | காற்று |
Breeze | தென்றல் |
Storm | புயல்/சூறாவளி |
Thunderstorm | இடிமின் புயல் |
Gale | புயல்/கடுங்காற்று |
Tornado | சூறாவளி |
Hurricane | சூறாவளி/புயற்காற்று |
Frost | உறைபனி |
Rainbow | வானவில் |
Sleet | ஆலங்கட்டி மழை |
flood | வெள்ளப்பெருக்கு |
Drizzle | மழைத்தூறல் |
Raindrop | மழைத்துளி |
Snowflake | பனிப்படலம் |
Hailstone | ஆலங்கட்டி |
Windy | காற்றோட்டமுள்ள |
cloudy | புகைபோன்ற |
Foggy | மூடுபனி கவிந்த |
Misty | மூடுபனி சூழ்ந்த |
icy | பனிக்கட்டியாலான |
Frosty | உறைபனியால் |
Stormy | அடிக்கடி புயல்வருகின்ற |
dry | நீர்ப்பசையற்ற |
Wet | ஈரம் |
Hot | சூடாக |
Cold | குளிர் |
Chilly | கடுங்குளிரான |
Rainy | மழைபெய்கிற |
Sunny | வெயிலுள்ள |
Melt | உருகிய |
Freeze | பனி உறையும் நிலை |
Thaw | உருகு |
Temperature | தட்ப வெப்ப நிலை |
Thermometer | வெப்பம்அளந்து காட்டுங்கருவி |
Barometer | காற்றழுத்தமானி |
Weather forecast | வானிலை முன் கணிப்பு |
Drought | வறட்சி |
Rainfall | மழைப்பொழிவு |
Heatwave | அனல் |
Global warming | பூமிவெப்பமாதல் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக