செவ்வாய், 26 அக்டோபர், 2010

Grammar Lesson Pronoun-1

  • Pronoun என்பது nounக்கு பதிலாகப் பயன்படுத்தும் சொல்.
    Example: நீ,நான், இவன்,அவன்,உன்னுடைய,என்னுடைய‌
  • pronoun comes under 3 categories they are called




    1. First Person
    2. Second person
    3. Third person
    1. The person who is speaking is called first person, and the person who is listening is called second person and the one spoken about is called third person. (ie) நான் உங்களிடம் ராஜா என்பவரை பற்றி பேசுகிறேன். இதில் நான் first person நீங்கள் second person ராஜா third person.
    1.First person:
    நான், நாங்கள் என்று நம்மைப் பற்றிக் கூறிக்கொள்வது

    First PersonMeaning
    Iநான்
    Weநாங்கள்
    Meஎன்னை
    Myஎன்னுடைய
    Ourநம்முடைய/எங்களுடைய
    Oursநம்முடையது/எங்களுடையது
    Us நம்மை/எங்களை
    Mineஎன்னுடையது

    2.Second Person:
    நீ,நீங்கள்,உன்னுடைய என்று எதிலிருக்கும் 2வது நபரைப்பற்றி பேசுவது

    Second PersonMeaning
    youநீ,நீங்கள்,உன்னை/உங்களை
    Yourஉன்னுடைய,உங்களுடைய‌
    Yoursஉன்னுடையது,உங்களுடையது

    3.Third Person:
    நமக்கு அறிமுகம் இல்லாதவர்களைப் பற்றி பேசுவது

    Third PersonMeaning
    Heஅவன்
    Himஅவனை
    Hisஅவனுடைய/அவனுடையது
    Sheஅவள்
    Herஅவளை/அவளுடைய
    Hersஅவளுடையது
    Itஅது/அதை
    Itsஅதனுடைய‌
    Theyஅவர்கள்/அவை
    Themஅவர்களை/அவைகளை
    Theirஅவர்களுடைய/அவற்றினுடைய‌
    Theirsஅவர்களுடையது/அவற்றினுடையது

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக