ஆங்கில இலக்கணம்-Verb( வினைச்சொல் )
Verb:
- It is a word which says something about the noun. It tells us what did the noun do.
- Noun செய்யும் செயல்களை வினைச்சொல் என்கிறோம்.
Example:
Anand is Playing foot ball ( Anand football விளையாடுகிறான்)
இதில் விளையாடுகிறான் என்பது verb ஆகும். இதை போல் காலையில் படுக்கையிலிருந்து எழுவது, குளிப்பது, சாப்பிடுவது, நடப்பது, பேசுவது சிரிப்பது, தூங்குவது இவை அனைத்தும் செயல்களாகும்.இவற்றை சொல்வது வினைச்சொல்(verb) - ஒரு வினைச்சொல்லின் அர்த்தம் அச்செயலைச் செய்யும் நபருக்கேற்ப மாறுபடும்.
Example
I walk | நான் நடக்கிறேன் |
you walk | நீ நடக்கிறாய் |
They walk | அவர்கள் நடக்கிறார்கள் |
We walk | நாங்கள் நடக்கிறோம் |
இதில் walk என்ற verb அச்செயலை செய்பவருக்கு ஏற்ப நடக்கிறேன், நடக்கிறாய், நடக்கிறார்கள், நடக்கிறோம் என மாறி வருகிறது
Types Of Verbs:
- Regular Verb
- Irregular Verb
1.Regular Verb:
- A verb is said to be regular when it forms the past tense by adding 'ed' to thepresent or 'd' if the verb ends in 'e'.
- கடந்த கால செயல்களை குறிக்க regular verb உடன் ed மட்டும் சேர்த்தால் போதும்.
Example:
Ask Advice call cry collect fail join - கீழே உள்ள Tableல் regular verb list உள்ளது. நேரம் கிடைக்கும் போது படித்து நினைவில் வைத்துக்கொள்ளவும். பேசும் போது இந்த verbகளை use பண்ணி கொள்ளவும்.
Commonly used Regular VerbsAsk | கேள் |
Announce | தெரிவி |
Agree | ஒத்துக்கொள் |
Accept | ஏற்றுக்கொள் |
Admit | ஒப்புக்கொள் |
Appear | தோன்று |
Advice | அறிவுரை வழங்கு |
Arrange | அடுக்கி வை |
Aim | குறிவை |
Appoint | நியமி |
Arrive | வந்தடை |
Argue | விவாதி |
Attack | தாக்கு |
Abscond | தலைமறைவாகு |
Act | நடி |
Admire | மெச்சு |
Advance | முன்னேறு |
Affect | பாதிக்கும்படி செய் |
Borrow | கடன் வாங்கு |
Believe | நம்பு |
Blame | திட்டு |
Bother | கவலை கொள் |
Beware | ஜாக்கிரதை |
call | அழை |
Consider | கருது |
Change | மாற்று |
Cheat | ஏமாற்று |
Criticise | குறைகூறு |
Cry | அழு |
Capture | கைப்பற்று | |
Carry | சுமந்து செல் |
Collect | சேகரி |
Continue | தொடர்ந்து செய் |
Construct | கட்டு |
Clash | மோது |
Commence | ஆரம்பி |
Compensate | ஈடுகட்டு |
Calculate | கணக்கிடு |
canvass | ஆதரவு தேடு |
Caution | எச்சரிக்கைசெய் |
Clarify | தெளிவாக்கு |
Challange | சவால் விடு |
Communicate | தெரிவி |
Close | மூடு |
Consult | கலந்து ஆலோசி |
Count | எண்ணு |
Chase | துரத்து
|
- thanks suthayeeni
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக