திங்கள், 25 அக்டோபர், 2010

ஆங்கில பேச்சு பயிற்சி Spoken English Exercise -1

    1. நான் மிகவும் வருந்துகிறேன்



      I am very Sorry
    2. அது என் தவறு மன்னிக்கவும்



    3. என் சார்பில் மன்னிப்புக் கோரவும்



      Pleae apologise on my behalf
    4. மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது



      I'm Sorry. I got a little late
    5. இதெல்லாம் உங்களுக்குதான்.



    6. கொஞ்சம் நகர முடியுமா?



      Will you please move a bit
    7. நான் அன்றைய தினம் வர முடியாமைக்கு மன்னிக்கவும்



      I am Sorry. I couldnt make it that day
    8. நான் குறிப்பிட்ட time கு வர இயலவில்லை. என்னை மன்னீப்பீர்களா?



      I am sorry. I couldn't make it in time
    9. மன்னிக்கவும் நான் தங்கள் வேலையில் disturb செய்து விட்டேன்



      Sorry to have disturbed you
    10. என்னை சொல்ல விடுங்கள்.



      Allow me to say
    11. தயவு செய்து சிறிது கவனிப்பீர்களா?



    12. தாங்கள் எனக்குப் பேச அனுமதி அளிப்பீர்களா?



      Will you please permit me to speak?
    13. உங்கள் வேலையில் என்னையும் உதவ அனுமதியுங்கள்.



      Please allow me to help (or) Let me also help you
    14. கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?



      Will you please speak slowly?
    15. தயவு செய்து மெல்லிய குரலில் பேச முடியுமா?



      Will you mind keeping a low tone please?
    16. தயவு செய்து என்னை உட்கார விட முடியுமா?



      Will you please let me sit? (or) Will you please allow me to sit?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக