செவ்வாய், 26 அக்டோபர், 2010

Interjection- ஆச்சரியச்சொல்/ வியப்புச்சொல்

  • கோபம், வ்ருத்தம், அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை ஆச்சரியச்சொல்/ வியப்புச்சொல் என்கிறோம்.
  • Example:ஒரு லட்டு சாப்பிடும் போது நம்மை மறந்து "ஆஹா!என்ன இனிப்பு" என நம்மை மறந்து சொல்வது , ஏதாவது அடிபட்டால் "ஆ" என்று நம்மை மறந்து கத்துவது.
  • ஆ,ஓ போன்ற வார்த்தைகளுக்கு தனியாக எந்த பொருளும் இல்லை ஆனாலும் அடிபட்டவரின் துக்கத்தை வெளிப்படுத்துகிறது.

InterjectionMeaning
Ah!ஆஹ!
Alas!ஐயோ!
Beautifulஎன்ன அழகு
Bewareஜாக்கிரதை
By God's graceகடவுள் அருளால்
Congradulationsவாழ்த்துக்கள்
Excellentமிகவும் சிறப்பான!
Ha!ஹ!
Hey!ஏய்!
Hey!ஏய்
Hi!ஹை!
How sweet!என்ன இனிப்பு!
Hurrah ! I have wonஓ! நான் வென்று விட்டேன்
Hurrahமிகுந்த மகிழ்ச்சி
Marvellousஒஹோ! ஆஹா!
My godஅட கடவுளே
ofcourseசந்தேகமில்லாமல்
oh my god!ஒ!கடவுளே!
oh!ஒ!
Same to youஉங்களுக்கும் அப்படியே ஆகட்டும்
vow!மிகுந்த மகிழ்ச்சி!
Welcomeநல்வரவு
Well doneசபாஷ்
What a beautiful flower!என்ன அழகான மலர்
What a pittyஐயோ பாவம்
Wonderfulஆச்சர்யம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக