திங்கள், 25 அக்டோபர், 2010

Commonly Used English Words ஆங்கில பேச்சு பயிற்சி

  1. Please
  2. Thanks
  3. Welcome
  4. Kindly
  5. Allow me
  6. After you
  7. Sorry
  8. Excues me
  9. Pardon
  10. No mention
  11. Its my pleasure
ஒருவரிடம் pen கேட்கவும்,தண்ணீர் கேட்கவும், time விசாரிக்கவும் அல்லது ஒருவர் கேட்டதற்க்கு "yes" என்று பதில் கூறும் போதும் வாக்கியத்தில் "Please" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்
Example:
  1. கொஞ்சம் pen கொடுங்கள்
    Please give me your pen (or) May I have your pen, Please?
  2. கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
    A glass of water please (or) Please give me a glass of water
  3. Time என்ன?
    Time Please (or) What is the time please?
  4. சரி கொடுங்கள்
    Yes,Please

யாரேனும் சிறிய help செய்தாலும் Thankyou சொல்ல மறக்காதீர்கள்
Example:
  1. Thanks
  2. Thank you
  3. Thank you very much
  4. Many Many thanks to you
நீங்கள் ஒருவருக்கு help செய்து அவர் உங்களுக்கு Thanks சொன்னால் நீங்கள் அவருக்கு கீழே உள்ள பதில் சொல்லலாம்
  1. Welcome/You're welcome
  2. No mention
  3. Its fine
  4. My Pleasure,
  5. Its all right
யாரேனும் உங்களுக்கு வேண்டாத பொருளை கொடுக்க வந்தால் "No Thanks" என்று சொல்லுங்கள்‌.

யாரேனும் உங்களிடம் ஏதேனும் பொருள் கேட்டு கொடுக்கும் போது அவரிடம் "With great pleasure" என்று சொல்லுங்கள்.‌

நீங்கள் யாருக்காவது வழி விட விரும்பினால் "After you" என்று கூற வேண்டும்.

யாரேனும் பேசுவது கேட்காமலிருந்தால் "Pardon" அல்லது "I beg your pardon"என்று கூற வேண்டும்

ஏதேனும் Room உள்ளே போகும் முன் "May I come in, Please?" என்று அனுமதி கேட்டு விட்டு போக வேண்டும்

யாரேனும் Room உள்ளே வர அனுமதி கேட்டால் "Of course" அல்லது "with greatpleasure" அல்லது "Yes, certainly" சொல்ல வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக