ஆங்கில இலக்கணம்-Conjunction( இணைப்புச் சொல் )
- சொல் அல்லது சொற்றொடரை இணைக்கும் சொல் conjunction எனப்படும்
- It is a word which joins or connects words or phrases.
- Example:
- He studied well but he failed.(அவன் நன்கு படித்தான் ஆனாலும் fail ஆகிவிட்டான்)
இதில் நன்கு படித்தது ஒரு வாக்கியம்.அவன் fail ஆகி விட்டான் என்பது ஒரு வாக்கியம். இந்த 2 வாக்கியங்களை இணைக்கும்ஆனாலும் என்பது இணைப்புச்சொல். - SAm is playing football and Eric is reading a book
- Meera phoned her friend Anna, but she wasn't at home
- Would you like to go to the movies or shall we go for a burger?
commonly used ConjunctionConjunction | Meaning |
---|
after | பிறகு |
although | இருந்தாலும் கூட |
and | உம்/மேலும் |
as | போல/ஆதலால் |
as soon as | உடனே விட |
because, since | ஆதலால் |
before | முன்பு |
but | ஆனால் |
either or | இது அல்லது அது |
even if | இருந்த போதிலும் |
eventhough | இருந்தாலும் கூட |
for | ஆக/ஏனென்றால் |
if | ஆல்/இருந்தால் |
neither nor | இதுவுமில்லை அதுவுமில்லை |
no sooner than | உடனே |
oncondition that | நிபந்தனையின் பேரில் |
only | மாத்திரம் |
provided that | இருக்கும்பட்சத்தில் |
so that | என்பதற்காக |
than | காட்டிலும் |
though | இருந்தாலும் கூட |
unless | ஆல்/ஒழிய |
until | வரை |
when | பொழுது |
whether | உண்டா என்று |
while | பொழுது |
Conjunction Word And க்கு பதிலாக
- சில இடங்களில் and க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
- Example:
- Dad Washed the car and he polished it
Dad not only washed the car, but he also polished it - Nivi baked the cake and she decorated it.
Nivi not only baked the cake but she decorated as welll. - They visited Sydney and they also visited America and LOndon
They visited Sydney as well as America and London
Conjunction Word But க்கு பதிலாக
- சில இடங்களில் For க்கு பதிலாக வேறு Conjunction ம் பயன்படுத்தலாம்
- Example:
- Grandpa is old but very fit
Although Granpa is old,he's very fit - The weather was sunny but cold
Eventhough the weather was sunny,it was cold - The bus id slower than the train but it's cheaper.
While the bus is slower than the train,its cheaper - This computer is very old but reliable
Though this computer is very old, it is very reliable
Conjunction Word or க்கு பதிலாக
- There are other words for or that name choices or join two sentences
- Example:
- The movie wasn't funny. It wasn't interesting
The movie was neither funny nor interesting - You can do your homework now. or you can do your homework after dinner
You can do your homework either now or after dinner. - We could walk or we could take a taxi.
We could walk, or else take a taxi
மிகவும் அருமை
பதிலளிநீக்கு