Pronoun என்றால் என்ன என்பதைஇங்கு(click here) சென்று பார்க்கவும்
- Reflexive Pronouns
- Demonstrative Pronouns
- Interrogative Pronouns
- Inedefinite Pronouns
The words myself, yourself, himself, herself, itself, ourselves, yourselves andthemselves are reflexive pronouns.
Myself | நானே |
yourself | நீயே |
himself | அவனே |
herself | அவளே |
itself | அதுவே |
ourselves | நாமே/நாங்களே |
yourselves | நீங்களே |
themselves | அவர்களே |
1.My brother built this computer himself (என் அண்ணன் அவனே இந்த computer செய்தான்)
2.We baked the cake by ourselves. ( நாங்களே இந்த cake செய்தோம் )
2.Demonstrative Pronouns:
பொருட்களை குறிப்பிட்டு சொல்ல demonstrative pronoun use ஆகிறது. The words this, that, these and those are demonstrative pronouns.
this | இது |
that | அது |
these | இவை |
those | அவை |
they | அவர்கள் |
1.These, Those இவற்றிற்கு பதிலாக They என்பதையும் பயன்படுத்தலாம்.
2.Use this and these when you are talking about things near you.
3. Use that and those when you are talking about things farther away.
Example:
1.These are my books.( இவை என்னுடைய புத்தகங்கள் )
2.This is my desk. ( இது என்னுடைய மேசை)
3.They are my friends. ( அவர்கள் என்னுடைய நண்பர்கள் )
3.Interrogative Pronouns:
கேள்வி கேட்பதற்கு Interrogative pronouns use ஆகிறது. The words who,whose, what, which and whom are interrogative pronouns.
who | யார் |
whose | யாருடைய |
what | என்ன |
which | எந்த |
whom | யாருக்கு |
1.Whose pen is this? (யாருடைய பேனா இது? )
2. What is your brother’s name? ( உன்னுடைய தம்பியின் பெயர் என்ன? )
4.Inedefinite Pronouns:
Most indefinite pronouns express the idea of quantity.
all | எல்லாம் |
each | ஒவ்வொன்றும் |
most | கண்டிப்பாக |
other | மற்றொன்று |
another | இன்னொன்று |
either | ஏதாவது |
neither | எதுவுமில்லை |
several | நிறைய |
any | எதாவது |
everybody | எல்லோரும் |
nobody | யாருமில்லை |
some | சில,சிலர் |
anybody | யாரகிலும் ஒருவர் |
everyone | ஒவ்வொருவரும் |
none | ஒருவரும் இல்லை |
somebody | யாரோ ஒருவர் |
anyone | யாராவது ஒருவர் |
few | கொஞ்சம் |
no one | ஒருவரும் இல்லை |
someone | யாராவது ஒருவர் |
both | இருவரும் |
many | பல,பலர் |
such | அது போன்ற |
something | ஏதாவது ஒன்று |
Nothing | ஒன்றுமில்லை |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக