செவ்வாய், 26 அக்டோபர், 2010

தினசரி ஆங்கிலப்பயிற்சி Daily Tips-6




  1. நீங்கள் யாருடைய கவனத்தையாவது திருப்ப வேண்டும் என்றால் பேசுவதற்கு முன் Excuseme என்று சொல்லி பேச ஆரம்பிக்கவும்.



  2. யாராவது உங்களிடம் மன்னிப்புக் கேட்க Sorry என்று சொன்னால் நீங்கள்
    1. No problem
    2. Its Ok அல்லது Thats Ok
    3. Dont worry about it
    இதில் எதாவது ஒன்றை சொல்லலாம்.



  3. யாரிடமாவது நீங்கள் English பேசுவீர்களா எனக் கேட்க Do you speakEnglish? எனக் கேட்கலாம்.



  4. யாராவது உங்களிடம் Do you speak English? எனக் கேட்டால் உங்களுக்கு கொஞ்சம் தான் தெரியும் எனசொல்ல
    1. I don't speak much English (or) I dont speak fluent English
    2. I only speak very little English
    3. I speak a little English
    இதில் ஏதாவது ஒன்றை சொல்லலாம்.



  5. யாராவது பேசுவது உங்களுக்கு புரியவில்லை என்றால் I don't understandஎன்று சொல்லலாம்.
    அவரிடம் நிறுத்தி நிதானமாக பேச சொல்ல Please speak more slowly எனச் சொல்லலாம்.
    அவர் பேசுவது உங்களுக்கு சுத்தமாக புரியவில்லை என்றால் அவரிடம்Please write it down என்று எழுதி கேட்கலாம்.
    அல்லது அவரை திரும்ப பேச சொல்ல Could you please repeat that? என்று சொல்லலாம்.
Today's Lesson
Column1Column2
1Excuseme
2Sorry
3No Problem
4Its Ok / Thats Ok
5Dont worry about that
6Do you speak English?
7I dont speak much English
8I only speak very little English
9I speak a little English
10I dont understand
11Please speak more slowly
12Please write it down
13Could you please repeat that?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக