இந்த பதிவில் வீட்டிற்க்கு வந்தவர்களை எப்படி உபசரிப்பது என பார்க்கலாம்
- வீட்டிற்க்கு வந்தவரிடம் coffee or tea குடிக்க சொல்ல Have some coffee (or) Have some Tea என்று சொல்லுங்கள் coffee குடிக்கிறீர்களா எனக் கேட்கWould you like to have some coffee? (or) Would you like to have some tea?எனக் கேளுங்கள். இதையே சுருக்கமாக How about coffee? அல்லது How about a cup of coffee? என்று கேட்கலாம்.
- நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்கள் என்று கேட்க What would you like to have? எனக் கேளுங்கள். coffee குடிக்கிறீர்களா? அல்லது tea குடிக்கிறீர்களா? என்று கேட்க Would you like to have coffee or tea?
- நீங்கள் நண்பர் வீட்டிற்க்கு சென்ற போது நண்பர் உங்களிடம் How about a cup of coffee? என்று கேட்டால் உங்களுக்கு coffeeவேண்டாம் என்றால் No. Thank you என்று சொல்லுங்கள். உங்களுக்கு coffee சாப்பிடும் பழக்கம் இல்லை என்றால் I dont take coffee என்று சொல்லுங்கள் . வீட்டிலிருந்து இப்பொழுது தான் சாப்பிட்டு வந்ததாகக் கூற No. thank you. just now I hadஎன்று சொல்லுங்கள்.
- வீட்டிற்க்கு வந்தவர் coffee குடிக்காமல் பேசிக்கொண்டு இருந்தால் அவரிடம் Please have your coffee Sir, it is getting cold அல்லது சுருக்கமாகHave it please சொல்லுங்கள்.
- நண்பருக்கு குடுத்த coffee யில் sugar போதுமானதாக இருக்கிறதா என்று கேட்க விரும்பினால் Is your coffee sweet enough? என்று கேளுங்கள். இன்னும் கொஞ்சம் சேர்க்கட்டுமா என்று கேட்க Shall I add some more sugar? என்று கேளுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக