- ஒரு வாக்கியத்தில் உள்ள சொற்களை அவைகள் உணர்த்தும் பொருளுக்கு ஏற்ப பல வகைகளாகப் பிரிக்கலாம். அவை Parts of speech எனப்படும். There are 8 parts
- Noun ( பெயர்ச்சொல்)
- Pronoun ( பிரதிபெயர்ச்சொல் )
- Verb ( வினைச்சொல் )
- Adverb ( வினைஉரிச்சொல் )
- Adjective ( பண்புச்சொல் )
- Preposition ( முன்னிடைச்சொல் )
- Conjunction ( இணைச்சொல் )
- Interjection ( வியப்புச்சொல் )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக