| என்ன ஆச்சர்யம் | What a surprise |
| என்ன அபத்தம்/கொடுமை | What nonsense |
| என்ன வெட்கக்கேடு | What a shame |
| இன்னாள் மீண்டும் மீண்டும் வரட்டும் | Many happy returns of the day |
| சீக்கிரம் வேகமாக நட | Hurry up.Walk fast |
| ஆமாம் அப்படித்தான் | yes it is |
| இதோ வருகிறேன் | just coming |
| உங்கள் விருப்பப்படி | As you like |
| வேறு ஏதாவது | Anything else |
| அது போதும் | Thats enough |
| ஏன் இல்லை? | Wny not? |
| கொஞ்சம் கூட இல்லை | Not a bit(or) Not the least |
| மிகவும் அதிகம் | Too much |
| இல்லை.ஒரு போதும் இல்லை | NO. Not at all |
| பரவாயில்லை | It's ok |
| இன்னும் ஒன்றும் இல்லை | Nothing more |
| ஒன்றும் விஷேசம் இல்லை | Nothing special |
| தயாராக இரு | Be ready (or) get ready |
| மெதுவாக செல்/நட | Go slowly/Walk slowly |
| அதை உடைக்காதே | Don't break it |
| மறக்காதே | Don't forget |
செவ்வாய், 26 அக்டோபர், 2010
Daily Tips-2
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக