- கோபம், வ்ருத்தம், அதிர்ச்சி, ஆச்சரியம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் வார்த்தைகளை ஆச்சரியச்சொல்/ வியப்புச்சொல் என்கிறோம்.
- Example:ஒரு லட்டு சாப்பிடும் போது நம்மை மறந்து "ஆஹா!என்ன இனிப்பு" என நம்மை மறந்து சொல்வது , ஏதாவது அடிபட்டால் "ஆ" என்று நம்மை மறந்து கத்துவது.
- ஆ,ஓ போன்ற வார்த்தைகளுக்கு தனியாக எந்த பொருளும் இல்லை ஆனாலும் அடிபட்டவரின் துக்கத்தை வெளிப்படுத்துகிறது.
| Interjection | Meaning |
| Ah! | ஆஹ! |
| Alas! | ஐயோ! |
| Beautiful | என்ன அழகு |
| Beware | ஜாக்கிரதை |
| By God's grace | கடவுள் அருளால் |
| Congradulations | வாழ்த்துக்கள் |
| Excellent | மிகவும் சிறப்பான! |
| Ha! | ஹ! |
| Hey! | ஏய்! |
| Hey! | ஏய் |
| Hi! | ஹை! |
| How sweet! | என்ன இனிப்பு! |
| Hurrah ! I have won | ஓ! நான் வென்று விட்டேன் |
| Hurrah | மிகுந்த மகிழ்ச்சி |
| Marvellous | ஒஹோ! ஆஹா! |
| My god | அட கடவுளே |
| ofcourse | சந்தேகமில்லாமல் |
| oh my god! | ஒ!கடவுளே! |
| oh! | ஒ! |
| Same to you | உங்களுக்கும் அப்படியே ஆகட்டும் |
| vow! | மிகுந்த மகிழ்ச்சி! |
| Welcome | நல்வரவு |
| Well done | சபாஷ் |
| What a beautiful flower! | என்ன அழகான மலர் |
| What a pitty | ஐயோ பாவம் |
| Wonderful | ஆச்சர்யம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக